PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, December 21, 2005

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Image hosted by Photobucket.com
கருணை கண்கள் கொண்ட
கடவுளின் மைந்தன் அவன்
பொறுமை பாடந் தனை
புவிக்கு தந்த பிரான்
இயேசு நாதந் தனை
நினைவினில் நிறுத்தி
நிம்மதி வாழ்வு வாழ்வோம்
நெஞ்சங்களே வாரீர்!

(வலைப்பூ அன்பர்களுக்கு என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!)

4 Comments:

  • At 1:35 PM, Blogger NambikkaiRAMA said…

    "கேளுங்கள் தரப்படும்
    தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கண்டடைவீர்கள்"

    வெற்றிக்கு தேவமைந்தன் தந்த முத்தான மூன்று வாக்கியங்களை நமது சொத்தாக கொள்ள வேண்டும்.

     
  • At 4:44 PM, Blogger Unknown said…

    Wish one and all a merry christmas

     
  • At 5:45 PM, Blogger தாணு said…

    Happy Xmas& prosperous Newyear to you all, especially to d small angel!

     
  • At 2:28 PM, Blogger rnatesan said…

    “நன்றி ராமன் சார்,
    ஆமாம் அது என்ன இவ்வளவ்வு சீக்கிரம் வாழ்த்துக்கள்சொல்லிட்டீங்க, year end க்கு குட்டி பொண்ண பாக்க பேங்களூர் போறியளா?!”அவங்க எல்லாருக்கும் என் வாழ்த்துக்களையும் சொல்லுங்க!

     

Post a Comment

<< Home