உங்கள் எடை உங்கள் கையில்
நமது உடல் ஆரோக்கியத்திற்கு நமது எடையை மாதம் ஒருமுறையாவது கணக்கிடவேண்டும். இங்கே ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையானது கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அளவிற்குள் உங்கள் எடை இருந்தால் நீங்கள் மருத்துவரை பார்க்கவேண்டியிருக்காது . அப்படியில்லாமல் அதிகமாகவோ குறைவாகவோ உங்கள் எடை இருப்பின் முயற்சி செய்து இந்த அளவிற்குள் கொண்டு வந்து விடுங்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
(நன்றி: டாக்டர் சுந்தர்பரத்வாஜ், நம்பிக்கை குழுமம்)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
(நன்றி: டாக்டர் சுந்தர்பரத்வாஜ், நம்பிக்கை குழுமம்)
9 Comments:
At 1:13 PM, NambikkaiRAMA said…
மேற்சொன்ன அட்ட்வணைக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்வது டாக்டர் சுந்தருக்காக.
At 2:21 PM, Ganesh Gopalasubramanian said…
உயரம்:179.2
எடை:79
கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறேனோ
At 2:36 PM, NambikkaiRAMA said…
ஆமாம் கணேஷ்! ஜாஸ்திதான் தினமும் ஓடுங்க..(உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியே..ஓடனும்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கக் கூடாது. :))
At 3:41 PM, ஜெயச்சந்திரன் said…
http://jeyachchandran.blogspot.com/2005/06/blog-post_26.html
At 5:49 PM, தாணு said…
என்ன திடீர்னு கனவு காண்றதை விட்டுட்டு எடை மெஷினோட வந்திட்டீங்க?
அடுத்து டயட் சார்ட்டா?
At 6:02 PM, NambikkaiRAMA said…
//என்ன திடீர்னு கனவு காண்றதை விட்டுட்டு எடை மெஷினோட வந்திட்டீங்க?
அடுத்து டயட் சார்ட்டா?//
ஹா ஹா.. கனவு நாளை வெளியாகும்..
At 4:56 AM, லதா said…
எவ்வளவு இன்ச் உயரமோ அவ்வளவு கிலோ எடை இருப்பது நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
At 11:42 AM, NambikkaiRAMA said…
//எவ்வளவு இன்ச் உயரமோ அவ்வளவு கிலோ எடை இருப்பது நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்//
அது தோராயமான கணக்கு..நம் நினைவில் நிறுத்துவதற்காக அப்படி சொல்வர்.
At 8:11 PM, வீ. எம் said…
நாம ஒரு 4 கிலோ அதிகமா இருக்கோமே... எதுனா பிரச்சனை வருமா ராமா?
Post a Comment
<< Home