PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, October 27, 2005

தீபாவளி ரம்ஜான் வாழ்த்துக்கள்!

தமிழ்மணம் அன்பர்களுக்கும், வலைப்பூ வாசகர்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்கள்!

  Image hosted by Photobucket.com
ஓ மனிதனே
உன்னில் ஒளிந்து இருக்கும்
நரகா சூரனை
மண்ணில் வீழ்த்திவிடு
மகத்துவம் காண்பாய்!
விண்ணில் ஒளி வீசும்
சூரியனாய்த் திகழ
விரும்பிடு விழித்திடு
வெற்றி நீ காண்பாய்!
இனியதாம் இந்நாளில்
புதியதாய் பிறந்து விடு
வெற்றியை மனதில் கொண்டு
விடாது நீ உழைத்திடு!
அல்லாஹ் அருளும்
அம்பிகையின் துணையும்
அன்பனே உனைச் சேர - நல்
நண்பனாய் வாழ்த்துகிறேன்..
  Image hosted by Photobucket.com

4 Comments:

  • At 4:17 PM, Blogger rnatesan said…

    thank u raman,
    for your wishes also mine deepavali,ramzan and advanced christmas greetings.
    rnat.

     
  • At 6:00 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ராமா!!

     
  • At 12:53 AM, Blogger வெளிகண்ட நாதர் said…

    மதநல்லிணக்க தலைவரே! ராமனுக்கும் ரஹ்மானுக்கும் சேர்ந்தே வாழ்த்து சொல்லி ஒன்றுபட்ட சமுதாயம் என்றென்றும் தழைத்திட வாழ்த்து சொன்ன உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

     
  • At 11:40 AM, Blogger NambikkaiRAMA said…

    வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள்.
    வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எனது நன்றி.

     

Post a Comment

<< Home