PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Sunday, October 02, 2005

குழந்தை வளர்ச்சி அட்டவணை

இங்கே நல்ல போஷாக்கான குழுந்தைக்கான வளர்ச்சி அட்டவணையை கொடுத்துள்ளேன். இந்த அட்டவணை உங்களுக்கு உதவிடக் கூடும். பிறந்த குழுந்தையின் எடை முதல் 10 நாட்களில் திடீரென்று குறைவது கண்டு அஞ்ச வேண்டாம். பின்னர் சரியாகி விடும்.

Image hosted by Photobucket.com
(நன்றி: DR . சுந்தர் பரத்வாஜ்)

3 Comments:

  • At 2:20 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    ராமா பேச்சுலர்ஸ் ஸ்பெஷல் எதாவது போடுங்க

     
  • At 2:49 PM, Blogger NambikkaiRAMA said…

    கணேஷ் சீக்கிரமே தயார் பண்ணிடுவோம்.

     
  • At 2:19 AM, Blogger தாணு said…

    மனோதத்துவத்திலிருந்து மழலை மருத்துவத்துக்குத் தாவியாச்சா? ஜமாய்ங்க. தீபாவளி சென்னையிலா உடன்குடியிலா?

     

Post a Comment

<< Home