PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Tuesday, December 06, 2005

கண்ணால் காண்பதும் பொய்!

அன்பின் அன்பர்களே!
கீழே உள்ள இரு முகங்களை உற்று நோக்குங்கள்.
உங்களின் இடது புறம் இருப்பவர் திருவாளர். கோபநாதன்,
வலது புறம் இருப்பவர் திருமதி. அமைதிச்செல்வி.
Image hosted by Photobucket.com

சரி! இப்போது , நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு எழுந்து 12 அடி தொலைவில் நின்று கண்களை தொடைத்துவிட்டு, இதே படத்தை திரும்பவும் பாருங்கள்.. என்ன தெரிகிறது?

வலது பக்கம் இருந்த திருமதி. அமைதிச்செல்வி இடதுபுறமும், இடதுபுறம் இருந்த திருவாளர். கோபநாதன் வலதுபுறமும் மாறி இருக்கிறார்களா? என்ன நம்ப முடியலியா? ஆமாங்க! நம்ம கண்ணை நம்மளாலேயே நம்ப முடியலியே.. அதுதான் Illusion . இதற்கு தமிழ் வார்த்தை எனக்கு என்னான்னு தெரியலை.

(நன்றி : PhillippeG.Schyns and Aude Oliva of the Univ. of Glasgow)

யாருக்கு நன்றி சொல்லி இருக்கேன்னு கேக்குறீங்களா..அட இவங்கதான் இதை உருவாக்கினாங்க.

12 Comments:

  • At 2:45 PM, Blogger NambikkaiRAMA said…

    test comment

     
  • At 4:45 PM, Blogger மஞ்சூர் ராசா said…

    அன்பு ராமா
    உண்மையிலேயே அருமையானப் படம்.
    கண்ணால் காண்பதும் பொய்
    என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

     
  • At 5:04 PM, Blogger ஏஜண்ட் NJ said…

    wow!

    Wonderfull!

    ஹும்.... நா நெனக்கிறது ஒன்னு, எழுதறது வேறொன்னு!

    :-))

     
  • At 6:05 PM, Blogger தருமி said…

    அட போங்க! ரூம் நீளம் பத்தலைங்க!

     
  • At 6:16 PM, Blogger NambikkaiRAMA said…

    பார்த்து தருமி! ஜன்னல் வழியா குதிச்சிடப் போறீங்க :)

     
  • At 1:51 PM, Blogger rnatesan said…

    kathal (thro ' ear)ketpathe mey !is it not raman?

     
  • At 11:07 PM, Blogger ENNAR said…

    ஆமாம் அப்படித்தான் தெறிகிறது

     
  • At 12:16 PM, Blogger NambikkaiRAMA said…

    என்னார் மற்றும் நடேசன் அவர்களே,Illusion என்பதற்கு தமிழ் வார்த்தை என்னான்னு கொஞ்சம் சொல்லுங்க?

     
  • At 11:41 PM, Blogger ENNAR said…

    Illusion - அக்கரைப் பச்சை மறுகரை பசுமை மிக்கதாகக் காணப்படும் பொய்(மாயத்) தோற்றம்.
    வேறு என்ன வேண்டும்? ஏதோ எனக்குத் தெரிந்தது

     
  • At 12:54 PM, Blogger NambikkaiRAMA said…

    //(மாயத்) தோற்றம்.//

    என்னார்! இந்த வார்த்தை பொருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லாம் மாயை தான்.

     
  • At 1:32 PM, Blogger நளாயினி said…

    எனக்கும் அறை காணாமல் போய்விட்டது. ஆனாலும் கண்களை சுருக்கிப்பார்த்தேன். அற்புதம்.

     
  • At 7:27 PM, Blogger Raghavan alias Saravanan M said…

    மாயை என்பது சிறந்ததொரு சொல்லாயிருக்கும் என்று கருதுகிறேன் அண்ணா....

     

Post a Comment

<< Home