நம்பிக்கை!
ஒன்பது வாயில் கொண்ட
எண்சாண் உடம்பினோனே
ஏழ்வகைப் பிறப்பினோனே
அறுசுவை வாழ்வில் வெற்றி
அனுதினம் உன்னைச் சேர
ஐந்தெழுத்து மந்திரம் தந்தேன்
அதன் கொண்டே முயன்றுவிடு- உன்
இலட்சியத்தை வென்று விடு!
Positive Thoughts Are the Wings of Success!
எண்சாண் உடம்பினோனே
ஏழ்வகைப் பிறப்பினோனே
அறுசுவை வாழ்வில் வெற்றி
அனுதினம் உன்னைச் சேர
ஐந்தெழுத்து மந்திரம் தந்தேன்
அதன் கொண்டே முயன்றுவிடு- உன்
இலட்சியத்தை வென்று விடு!
Positive Thoughts Are the Wings of Success!
10 Comments:
At 1:12 PM, NambikkaiRAMA said…
நம்ம வலைப்பூ நண்பர் "நம்பிக்கை" என்ற தலைப்பில் கவிதைப்போட்டி ஒன்று அறிவிச்சு இருந்தாரு!"நம்பிக்கை" என்ற வார்த்தையே நமக்கு ரொம்ப பிடிச்ச விசயமாயிற்றே! பின்னே விடுவேனா? எட்டு வரிக்குள்ள கவிதை இருக்கனும்னு சொல்லிட்டாரு. அந்த போட்டிக்காக எழுதுன கவிதைதான் இது. நீங்களும் இதில் கலந்துகிடலாம்.அவரோட சுட்டி இதோ!
http://mentalcentral.blogspot.com/2005/07/blog-post_112192738039102868.html
At 5:24 PM, Ramya Nageswaran said…
நன்றாக இருக்கிறது, திரு. பாஸிடிவ் ராமா. நீங்கள் கொடுத்த நம்பிக்கையில் இதோ நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஒரு கவிதை!
At 9:38 PM, வெங்கி / Venki said…
ராமா, மனிதன் தன் வாழ்க்கையில் நம்பிக்கையோடு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
At 9:43 AM, Narayanan Venkitu said…
Rama,
Pramadham.!
Good Luck.!
At 12:22 PM, NambikkaiRAMA said…
தங்கள் வாழ்த்துக்களால் எனக்கு நம்பிக்கையூட்டிய நண்பர்கள் வெங்கி, நாராயணன்,ரம்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
At 1:18 PM, Narayanan Venkitu said…
raamar avargalae.? Enna acchu? Nambikkaiyudan niruthiviteergalae.!!
At 1:42 PM, NambikkaiRAMA said…
அன்பின் நாராயணன்!
தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை இரண்டையும் கலந்தே என் கவிதையில் உட்பொருளாக வைத்துள்ளேன். வேலை கொஞ்சம் ஜாஸ்தி அதான் ரெகுலரா வலைப்பதிய முடியலே!
At 2:51 PM, JVC said…
Arumai ! Excellent blend of words in the concept
At 6:04 PM, வீ. எம் said…
பா ராமா,
ஞாயிறன்று மீண்டும் சென்னை வந்துவிட்டேன் ! வருகை பற்றி ஒரு குட்டி பதிவும்.. அதை தொடர்ந்து ஒரு குட்டி அனுபவ பதிவும் போட்டேன்... 1 வாரமாக அரட்டை அரங்கம் பக்கம் வரவில்லையா நீங்கள்?
தங்களுக்கு ஒரு தனி மின்னஞல் விரைவில் அனுப்புகிறேன்!
வீ எம்
At 6:10 PM, NambikkaiRAMA said…
வீ.எம், இப்பக்கம் வந்தமைக்கு நன்றி!
Post a Comment
<< Home