திருமணத்திற்கு முன்.....
திருமணத்திற்குப் பல பொருத்தம் பார்ப்பார்கள்..இந்த நவீனகாலத்திற்கு ஏற்ப நாமும் நம்மில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
அதாவது நெருங்கிய உறவுமுறைக்குள் திருமணம் செய்வதை கூடுமான வரையில் தவிர்க்கவேண்டும். இதன்மூலம் பரம்பரைவியாதிகள் , கருச்சிதைவு, குறைப்பிரசவம், பிறந்ததும் குழந்தை இறத்தல் போன்ற மிகக் கொடியபிரச்சனைகள் சந்ததிக்கு வராமல் தவிர்க்கலாம்.
இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக்கூடிய இரத்தவகைகளைகுறிப்பிட்டுள்ளேன். இந்த காம்பினேஷனில் இரத்தவகை இருக்குமானால்மேற்சொன்ன பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
__________________
ஆண் - பெண்
_________________
A - A, AB
B - B, AB
AB - AB
O - A, B, O, AB
Rh+ - Rh+
Rh- - Rh- , Rh+
_________________
பாஸிடிவ் வகை இரத்ததிற்கு பாஸிடிவ் மட்டும் மிகப்பொருத்தம். நெகடிவ்வகைக்கு +Ve & -Ve இரண்டுமே பொருந்தும்.
நன்றி: "நம்பிக்கை" கூகுள் குழுமம்--by,Dr Sundar Bharatwaj
இந்தச் செய்தியை படித்த நமது வலைப்பூ நண்பர்கள் ஜோடிப் பொருத்தத்தோடு இந்த ப்ளட் பொருத்தத்தினையும் பார்ப்பார்கள் என நம்புகிறேன்.
6 Comments:
At 2:12 PM, வீ. எம் said…
informative !! thanks PostiveRama !
V.M
At 4:14 PM, NambikkaiRAMA said…
thanks VM
At 9:39 PM, G.Ragavan said…
அட நம்ம ராமா! வாங்க வாங்க...இன்னும் நிறையத் தாங்க....
At 1:15 PM, NambikkaiRAMA said…
எனது வலைப்பூ பக்கம் வந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி!
At 2:22 PM, Anonymous said…
hmmm, naan en athai ponna thaan kalyanam panuvaen
At 1:22 AM, அன்பு said…
இது ரொம்ப முக்கியமான விசயம்... இன்றுதான் பார்க்க நேர்ந்தது. மிக்க நன்றி.
Post a Comment
<< Home