ஸ்ரீராமநவமி அழைப்பிதழ்!
உ
ஸ்ரீராம ஜெயம்
குரு வாழ்க! குருவே துணை!
ஸ்ரீராம ஜெயம்
குரு வாழ்க! குருவே துணை!
இறையன்பர்களே!
நிகழும் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தியதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமிகள் அவர்களின் தலைமையில் "மாருதி இல்லத்தில்" வைத்து நடைபெற உள்ள ஸ்ரீராமநவமி விழாவிற்கு அன்பர்களை அன்பொழுக அழைக்கிறேன்.
ஸ்ரீராமா ஜெயராமா ஜெயஜெய ராமா!
ஸ்ரீராமா ஜெயராமா ஜெயஜெய ராமா!
ஜெய்ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!
0 Comments:
Post a Comment
<< Home