66- ம் குறள்
தெள்ளு தமிழ் வள்ளுவனின்
66 - ம் குறளின் பொருள்
இன்றுதான் புரிகிறது- ஆம்!
என் குட்டித் தேவதையின்
செல்லச் சிணுங் களை
செல்பேசி வழி கேட்டேன்!
66 - ம் குறளின் பொருள்
இன்றுதான் புரிகிறது- ஆம்!
என் குட்டித் தேவதையின்
செல்லச் சிணுங் களை
செல்பேசி வழி கேட்டேன்!
1 Comments:
At 11:16 PM, rnatesan said…
ராமன் பாபு.
இப்போ குறள் புத்தகத்திற்கு எங்கு போவ!!
செல்வத்தில் செல்வம்,மழலை சொல் கேளாதவரா!!!
வந்த உடன் சென்னையில விருந்து ஒண்ணு குட்டி விருந்துதான் ஏற்பாடு பண்ணிடுங்க!!
Post a Comment
<< Home