மதுமிதா அவர்களுக்காக!
மதுமிதா அவர்களுக்காக இந்தப் பதிவு
வலை பதிவர் பெயர் : பாஸிடிவ்ராமா
வலைப்பூ பெயர்: பாஸிடிவ்ராமா
ஊர்: சென்னை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுள் தேடலில் கண்டேன்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 21 , ஏப்ரல் 2005
இது எத்தனையாவது பதிவு: அப்படியெல்லாம் கணக்கில் கொள்வதில்லை
இப்பதிவின் சுட்டி(உர்ல்): http://jmapsrama.blogspot.com/
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எம் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்க்கிறேன்.
சந்தித்த அனுபவங்கள்: நிறைய நல்லோர்களை நேரில் தரிசித்திருக்கிறேன்.
பெற்ற நண்பர்கள்: நிறைய பேர் (நீங்களும்தான்) சாதுக்கள் உட்பட
கற்றவை: நிறைய கற்க வேண்டியதுள்ளது
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நல்ல விசயங்களை எழுதுவதற்கு யார் தடை விதிப்பார்கள்? எப்போதும் சுதந்திரம்தான்.
இனி செய்ய நினைப்பவை:
இதையும் ,நம்பிக்கை குழுமத்தையும் இணைய தளமாக்க வேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
ஆளுமைப் பயிற்சி வழங்கும் பேச்சாளனாய் , ஆன்மீகத் தேடலில் இருக்கும் ஒரு சாதாரணமானவன்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
என்ன நடந்தாலும் அமைதியாக இருங்கள் இறைவன் அருளை நம்புங்கள் நல்லதே நடக்கும்!
(மதுமிதா)உங்கள் ஆராய்ச்சியின் வெற்றிக்கு அடியேனின் பிரார்த்தனைகள்.

1 Comments:
At 5:22 AM,
Ram.K said…
தங்களை நான் அழைத்திருக்கிறேன்.
http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_20.html
Post a Comment
<< Home